Monday, March 29, 2010

காதல்


உங்கள் வாழ்கையில்
காதல் இல்லை என்றால்???
எதையோ
இழந்து விட்டீர்கள்
என்று அர்த்தம்...

காதல் இருந்தால்???
எல்லாத்தையும்
இழந்து விட்டீர்கள்
என்று அர்த்தம்...

1 comment:

  1. இது காதல் தத்துவம். வாழ்த்துக்கள்

    ReplyDelete