Friday, April 2, 2010

jokes


மகன் : அம்மா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அதுக்கு என்ன மா அவசரம்???
அம்மா : டேய் உனக்கு கல்யாணத்திற்கு அவசரம் இல்லாம இருக்கலாம்.அனால் எனக்கு அப்படி இல்ல எனக்கு டிவி, வாஷிங் மேஷின்,கிரெயின்டர் இதேல்லாம் தேவபடுத்தே...


"சும்மா சும்மா நம்ம பையன புறம்போக்குன்னு திட்டாதிங்க.."
"ஏண்டி அதுக்கு இப்போ என்ன??"
நம்ம பாகத்து வீட்டு அரசியல்வாதி அவன வளச்சுப் போட்ரபோறாரு


"ஏன் சார் உங்க மனைவி நேத்து உங்களை அடிச்சாங்களா??"
"நீங்க எப்படி கண்டுபிடிச்சிங்க??"
"உங்க வீட்ல டிவி சவுண்ட் ரொம்ப அதிகமா இருந்துச்சே..."

1 comment:

  1. உங்கள் ஜோக்குகள் அருமை - வாழத்துக்கள் - உங்களிடத்தில் இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன். இன்னும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் - பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete